புருஷார்த்தம் :
* புருஷர்களால் ஆர்த்தித்து ( வேண்டி ) பெறப்படுவது புருஷார்த்தம்
எனப்படும்
* புருஷர்கள் = ஆத்மா
* அர்த்தம் = பிரயோஜனம்
(ஆத்மாக்களுக்குரிய பிரயோஜனம் )
5வகை புருஷார்த்தங்கள் :
1. தர்மம்
2. அர்த்தம்
3. காமம்
4 ஆத்மானுபவம்
5. பகவதனுபவம்
[ மோக்ஷ புருஷார்த்தங்கள் = 4ஆத்மானுபவம்
5. பகவதனுபவம் ]
1. தர்மம் ( ETHICAL END ) :
* வர்ணாசிரம தர்மங்கள்
* சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட செய்யக்கூடியவை மற்றும்
செய்யக்கூடாதவை எனும் யகாதிகளும் தான தர்மங்களும்
ஆகும்
* இது ஆத்ம நலனுக்குரியது
2. அர்த்தம் ( THE ECONOMICAL END ) :
* பக்கவாதரத்தின் பொருட்டும் , யாகாதிகளின் பொருட்டும்
பித்துரு காரியங்களின் பொருட்டும் இன்னும் பல
காரியங்களுக்காகவும் தன தான்யங்களை தேடி சேர்ப்பது
ஆகும்
* தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும்
வாழ்வாதாரராத்திரிக்கு தேவையான பொருட்களை
சேர்த்தால் .
* பருப்பொருள் நலன் ஆகும்
3. காமம் ( EMOTIONAL END ) :
* இன்பத்தை அனுபவித்தல்
* குழந்தை மனைவிகளினால் கிடைக்கும் இன்பத்தை
அனுபவித்தாள்
* பிறர்மனை விளையாமல் பேராண்மையுடன் வாழ்கை
நடத்துதல்
மோக்ஷம் (SPIRITUAL END ) :
4. ஆத்மானுபவம் / கைவல்யம் :
* சூட்சும சரீரத்தை களைந்து விரஜா நதிக்கும்
பரமபதத்திற்கும் இடையிலான கைவல்ய நிலையை
அடைந்து ஆத்மதத்துவம் பெற்று தன்னைத்தானே
அனுபவிக்கும் ஆனந்த நிலை
5. பகவதனுபவம் :
* ஆச்சார்ய சமச்ச்ரயணம் செய்து ஆசார்யன் மூலமாக
பகவானை சரண்புகும் நிலை
=========================================================
திருக்குறள் :
==========================================================
PROFETIONAL ETHICS OF TEMPLE ADMINISTRATORS :
1. கோவிலுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பராமரித்தல் , பாதுகாத்தல் ,
2. கோவில் சொத்து தொடர்பான கணக்கு வழக்குகளை கவனித்தல் , பதிவேட்டில் ஏற்றுதல் , சரிபார்த்தல் . பத்திரப்படுத்துதல் .
3. உண்டியல் வருமானங்களை எண்ணுதல் .
4. கோவிலை சுத்தமாக , சிலைகள் பத்திரமாக வைத்தால் , விக்ரகங்கள் பூஜை செய்தல் , உற்சவங்களை நடத்துதல் . நித்ய நைமித்திக பூஜைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை சரியான முறையில் பார்த்தால் .
5. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்களுக்கு வந்துசெல்ல வசதி செய்தல் , மற்றும் இது தொடர்பான விஷயங்களை கையாளுதல்
============================================================
No comments:
Post a Comment