Monday, 27 August 2018

4. HINDU SAINTS AND SAGES & THEIR CONTRIBUTION TO HINDUISM


 


  பன்னிரு ஆழ்வார்கள் :  

                      =>  ஆன்ற தமிழ் மறை , திராவிடசாகரம் என இவர்கள்
                             சிறப்பிக்கப்படுகின்றனர்

     1. பொய்கை ஆழ்வார் :

                                 ( பொற்றாமரை குளத்தில் பிறந்தார் )

                                   காலம்  : கி .பி .5 to 6 ம் நூற்றாண்டு
                                    ஊர்       : கட்சி நகர் , திருவொட்கா .
                                 அம்சம்   : பாஞ்சஜன்யம்
                                    பாடல்  : முதல் திருவந்தாதி  (100 பாசுரங்கள் )
               சிறப்பு பெயர்கள்  : யோஜினிஜர் ( கருவில் அவதரிக்காதவன் )


    2.  பூதத்தாழ்வார்    :
                                ( மாதவி பூ / குருத்தி பூவில் அவதரித்தார் )

                                    காலம்  : கி .பி .5 to 6 ம் நூற்றாண்டு
                                     ஊர்       : திருக்கடல் மல்லை
                                 அம்சம்    : கதாம்சம்
                                    பாடல்   : இரண்டாம் திருவந்தாதி - 100
               சிறப்பு பெயர்கள்   :  யோஜினிஜர் ( கருவில் அவதரிக்காதவன் )


     3. பேயாழ்வார் :             
                                 (  செவ்வள்ளியில் தோன்றினார்  )

                                     காலம்  : கி .பி .5 to 6 ம் நூற்றாண்டு
                                      ஊர்       :  மயிலை 
                                   அம்சம்   :  நந்தகம் @ வால்பட்டை
                                      பாடல்  :  மூன்றாம் திருவந்தாதி -100
                       பிற பெயர்கள்  :  யோஜினிஜர் ( கருவில் அவதரிக்காதவன் )
    
                   =>     பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகியோர்
                           முதலாழ்வார்கள்   என அழைக்கப்படுகின்றனர்

                   =>  இம்மூவரும் ஒன்றாக சந்தித்துக்கொண்ட இடம்  திருக்கோவிலூர்
                                                                                         ( திருவண்ணாமலை மாவட்டம் )
                   =>    யோஜினிஜர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்
 

      4. திருமழிசை ஆழ்வார் :

                                   காலம்  : கி .பி .6 to 7 ம் நூற்றாண்டு  
                                    ஊர்       :  திருமழிசை ( மஹசாரே சேத்திரம் )
                                 அம்சம்   : சுதர்சன் அம்சம் 

                                    பாடல்  :  திருச்சந்தவிருத்தம் - 150
                                                       நான்முக திருவந்தாதி - 96

                சிறப்பு பெயர்கள்  : பிரான்
                                                    : பக்திசாரால் ( சிவபெருமானால் அழைக்கப்பட்டது )
                                                  
             => பேயாழ்வார், சிவவாக்கியராக இருந்த இவரை ஆளவராக மாற்றினார்
             => இவரை சோதித்த சித்தர்கள் சுக்கிக்காரன் & கொங்கண சித்தர்

                 (  பலமதங்களை ஆராய்ந்த இவர் இறுதியாக சைவத்தில் சென்று
                    அங்கேயே தங்கிவிட்டார் , அவரை பேயாழ்வாரே மீட்டெடுத்தார்  )
                   



         5.  நம்மாழ்வார் :

                                   காலம்  : கி .பி .7 to 8 ம் நூற்றாண்டு
                                    ஊர்       : ஆழ்வார் திருநகரி
                                 அம்சம்   : ஸ்ரீ கௌஸ்துபத்  & சேனை முதலி @ விஷ்வக்சேனர்
                               
                                      பாடல்  : திருவாசிரியம் - 7
                                                      திருவாய்மொழி - 1102
                                                       திருவிருத்தம் - 100
                                                      பெரிய திருவந்தாதி - 87


                 சிறப்பு பெயர்கள்  :   வைணவகுலபதி
                                                          பராங்குசன்
                                                          பாஸ்கரன்
                                                          கரிமாறன்
                                                          சூரியன்
                                                          மாறன் ( வேதம் செய்த மாறன் )
                                                          வகுளாபரன்
                                                          சடகோபன்
                                                          ரிஷி
                      
                                 மனைவி :  உடையநங்கை
                                      சீடன்    :  மதுரகவியாழ்வார்

                         =>  புத்தகுரு போன்று ஒளிவீசியவர்                
                         => இவரது ஞானம் கங்கை நாடுகளிலும் பரவியது
                        => 

      
         6. மதுரகவி ஆழ்வார் :

                                  காலம்  :  கி .பி .7 to 8 ம் நூற்றாண்டு
                                    ஊர்       :  திருகோலூர் 
                                 அம்சம்   :  வைநதேயர்அம்சம்
                                    பாடல்  :  கண்ணிநுண் சிறு தாம்பு -11
                                         குரு  :  நம்மாழ்வார்
                   
                        => நம்மாழ்வாருக்கு முன் வாழ்ந்தவர்
                        =>  நம்மாழ்வாரை வேதம் செய்த மாறன் என்றழைத்தவர்
                       =>  திருமாளுக்குரிய தெய்வப்புலவர்  எனவும்
                                நம்மாழ்வாரை அழைத்தார்
       
                       =>  மதுரகவியாழ்வார் : " செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்
                                                                           எத்தை தின்று எங்கே கிடக்கும் ?  "
                   
                                          நம்மாழ்வார் : " அத்தை தின்று அங்கே கிடக்கும் "         

                         இவ்வாறு மதுரகவியாழ்வாரின் கேள்விக்கு நம்மாழ்வார்
                         பதிலுரைத்தார் . அதுமுதல் நம்மாழ்வாரின் சீடர் ஆனார் . என்பர்


 7. குலசேகர ஆழ்வார்  :
                                         ( சேரநாட்டு மன்னர் )

                                   காலம்  : கி .பி .8 ம் நூற்றாண்டு
                                    ஊர்       : சேரநாடு  (இராஜதானி )
                                 அம்சம்   : கௌஸ்துபம்
                                    பாடல்  : பெருமாள் திருமொழி -55
                                                     முகுந்த மாலை -
               சிறப்பு பெயர்கள்  :
                                    தந்தை : த்ருடவிருதன்
                                      மகள்  : இளை
 
                          => ஸ்ரீரங்கத்தில் குலசேகர வீதி என்ற 3ம் பிரகாரத்தை காட்டினார் . 

  
           8. பெரியாழ்வார்  :

                                   காலம்  : கி .பி .8 ம் நூற்றாண்டு
                                    ஊர்       : ஸ்ரீவில்லிபுத்தூர்
                                 அம்சம்   : கருடாழ்வார் அம்சம்

                                    பாடல்  :  பெரியாழ்வார் திருமொழி -151
                                                       திருப்பல்லாண்டு -12             

                        இயற்பெயர்  : விஷ்ணுசித்தர்

               சிறப்பு பெயர்கள்  : தாய்மை உணர்வினன்
                                                       பிள்ளை தமிழுக்கு முன்னோடி
                                                      ஸ்ரீ வல்லபதேவன் ( பாண்டிய மன்னனின் சந்தேகம்
                                                                        தீர்த்தத்தால் , அவர் இப்பெயரை சூட்டினார் )

                           => ஆண்டாளின் வளர்ப்பு தந்தை
                          =>  இவர் இயற்றிய திருப்பல்லாண்டை மணவாள மாமுனிகள்

                              உபதேச இரத்தின மாலை என சிறப்பிக்கிறார்


           9. ஆண்டாள்  :

                                   காலம்  : கி .பி .8 ம் நூற்றாண்டு
                                     ஊர்       : ஸ்ரீவில்லிபுத்தூர்
                                 அம்சம்   :
                                    பாடல்  : திருப்பாவை ( வேத வித்து ) - 30
                                                      நாச்சியார் திருமொழி - 143
                       இயற்பெயர்   : சுரும்பார் குழல்கொதை
               சிறப்பு பெயர்கள்  : மலர்மங்கை
                                                      சூடிக்கொடுத்த நாச்சியார்
                                                      ஆண்டாள்
                                          
                   திருப்பாவையின் சிறப்புப்பெயர்   =>  வேத வித்து
                                                                                               நாச்சியார் திருமொழி
                                                                                                உபநிஷ சாரம்

                   =>  கி .பி.731 ம் ஆண்டு மார்கழி மாதம் பௌர்ணமி அன்று
                        திருப்பாவை அருளிச்செய்த நன்னாள் .


        10. தொண்டரடிபொடி ஆழ்வார் :
            
                                   காலம்  : கி .பி .8 ம் நூற்றாண்டு
                                     ஊர்       :  திருமண்டங்குடி
                                 அம்சம்   : வைஜெயந்தி @ வனமாலை அம்சம்
                             
                              பாடல்  :  திருமால் திருப்பள்ளியெழுச்சி -55
                                                 ஆழ்வார் திருமலை -
                  இயற்பெயர்கள்  :  விப்ரநாராயணன் 

                     =>  தேவதேவியிடம் தன்னை இழந்தார். அந்த தவறின்
                             பிராயசித்தமாக தொண்டர்களின் பாதம் கழிவினார்
                     =>  ஆழ்வார் திருமலை வைணவர்களின் சம்பிரதாய நூல்



              11. திருப்பாணாழ்வார்

                                   காலம்  : கி .பி .8ம் நூற்றாண்டு
                                    ஊர்       : உறையூர்
                                 அம்சம்   : ஸ்ரீ வத்சா அம்சம்
                                    பாடல்  : அமலனாதிபிரான் - 10
               சிறப்பு பெயர்கள்  :   பண்பெருமான்
                                                       முனிவாகனர்    ( லோகசாரங்க முனிவர் முதுகில்
                                                                                                                        ஏறி பயணித்ததால் )


                          
            12.  திருமங்கை ஆழ்வார்   :

                                                   ( போர்புரியும் வீரவம்சம் )

                                                                 ஊர்       : திருகுறையலூர்
                                 அம்சம்   : சாரங்க அம்சம்
         
                                  பாடல்  :  பெரிய திருமடல் -40
                                                     சிறிய திருமடல் - 78
                                                     பெரிய திருமொழி - 1084
                                                     திருவெழு கூற்றிருக்கை - 1
                                                    சிறு குறுந்தாண்டகம் - 20
                                                    சிறு பெறுந்தாண்டகம் -30

               சிறப்பு பெயர்கள்  :  பரகாலன்
                                                       நீலன்
                                                       கலியன்
                                     
                                => 105 வயதுவரை வாழ்ந்தவர்
                                =>  ஆழ்வார்களில் அதிக பாசுரங்கள் பாடியது இவரே
                                =>  களவு தொழில் செய்து இறைவனுக்கு கைங்கர்யம் செய்தார்
                
                                  " நலம்தரும் சொல் நாராயணனே "


----------------------------------------------------------------------------------------------------------------------------



அறுபத்து மூன்று நாயன்மார்கள் :

                            => 63 நாயன்மார்கள்  சைவ அடியார்கள் .
                           => சிவ பக்தியில் சிறந்தவர்கள் அதற்காகவே தன் வாழ்நாளை
                                 கழித்தவர்கள்
                           => சிவன் சொல்ல சுந்தரர் எளிதியது 60 நாயன்மார்கள் கதைகள்
                           => சேக்கிழார் தன் பெரியபுராணத்தில் சுந்தர மற்றும் அவரது
                                    பெற்றோர்களையும் சேர்த்து 63 நாயன்மார்களை கூறுகிறார்
                
         குறிப்பிடத்தக்கவர்கள்
1. காரைக்கால் அம்மையார்
                => காரைக்காலில் பிரதத்தவர்
                => இயற்பெயர் புனிதவதி
=> பரமதத்தனை மணந்தார்
=>  சிவனை தன் அப்பனாக பாவித்தவர்
=> சிவன் அருளால் மாங்கனிகள் கிடைக்கப்பெற்று தன் கணவருக்கு பரிமாறினார் . அவள் பக்திக்கண்டு வியந்த பரமதத்தன் அவளை கடவுளாக பாவித்து . அவளை விட்டு விலகினான் . பின் பேய் உரு கொண்டு தலையால் கைலாயம் நடுந்து சென்றாள் .
=> முன்ஜென்மத்தில் சுமதி
=>  மாங்கனி திருவிழா ஆவணி பௌர்ணமி அன்று காரைக்காலில் இவர் நினைவாக நடத்தப்படுகிறது
=> இயற்றிய பாடல்கள் : அற்புத திருவந்தாதி
                                                    திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
                                                     திருவிரட்டை மணிமாலை
=> பேயார் என அழைக்கப்பட்டார்


2. கண்ணப்ப நாயனார் :
=> இயற்பெயர் திண்ணன்
=> வேடுவர் குலம்
 => காளகஸ்தியின் குடுமித்தேவர் என்ற சிவலிங்கத்திற்கு தன் கண்ணை எடுத்துக்கொடுத்தார்



3.சுந்தர  நாயனார்
4. மங்கையர்க்கரசியார்
5.நின்றசீர் நெடுமாறன்
6. திருமூலர்
7.எறிபத்த நாயனார்
8.இசைஞானியார்
9.கணம்புல்லர்
10.அப்பூதியடிகள்
11.இளையான்குடி மாறன்
12.கணநாதர்
13.சடையப்ப நாயனார்
14.சண்டேஸ்வர நாயனார்
15.சக்திநாயனார்
16.சாக்கியர்
17.சிறுதொண்டநாயனார்
18.சண்டேஸ்வர நாயனார்
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
                           ------------------------------------------------------------------------------------



சமயச்சார்யர்கள் மற்றும் சந்தாசார்யர்கள் :


சைவ சமய ஆச்சார்யர்களை இரண்டு வகையாக பிரிப்பர்

                          1. சைவாச்சார்யர்கள்
                           2. சந்தாசார்யர்கள்

               *  கி .பி. 3 - 8 ம் நூற்றாண்டு 
               *  புத்த சமண சமய காலம்

சமயச்சார்யர்கள் நான்கு பேர் :
                                       1. திருஞான சம்மந்தர்
                                       2. திருநாவுக்கரசர்
                                       3. சுந்தரர்
                                       4. மாணிக்கவாசகர்

சந்தாசார்யர்கள் நான்கு பேர் :
                                     1. மெய்கண்ட தேவநாயனார்
                                     2. அருணந்தி சிவாச்சாரியார்
                                     3. மறைஞான சம்மந்தர்
                                     4. உமாபதி சிவாச்சாரியார்




சமயச்சார்யர்கள் :

            1. திருஞான சம்மந்தர் :

                                          
                                          ஊர்  :  சீர்காழி சோழ நாடு . தஞ்சை.
                             பெற்றோர் :  சிவபாத இருதயர் , பகவதி அம்மை
                                  காலம்    :  கி .பி.7ம் நூற்றாண்டு
                         இயற்றியது  : 1,2,3 ம் திருமுறைகள் ( தேவார பாடல்கள் )
                சிறப்பு பெயர்கள்  : ஆளுடைய பிள்ளை 
                                                       திராவிட சிசு                                           
           
            இவரது அற்புதங்கள்
                                           => 3 வயதில் ஞானப்பால் உண்டது
                                           => கொல்லிமழவன் மகளை பிடித்த முயலகன் எனும் நோயை விரட்டியது
                                           => அப்பருடன் சேர்ந்து முத்து பந்தல் அமைத்தது
                                           => நின்ற சீர் நெடுமாறனின் கூன் முதுகை சரி செய்தது
                                           => வேதாரண்யம் சிவஆலையத்தின் திருக்கதவை பதிகம் பாடி மூட 
                                                 வைத்தது

                                           => தேவார பாடல்களில் இவரது பாடல் முதன்மையானது
                                           => திருநாவுக்கரசரை அப்பரே என அழைத்தார்
                                           => நம்பியாண்டார் நம்பியின் மகளை மணந்தார்



                2. திருநாவுக்கரசர்

                                                   காலம்   :  கி .பி .7 ம் நூற்றாண்டு
                                       இயற்பெயர்    :  மருள்நீக்கியார்
                                      பெற்றோர்கள் :  புகழனார் , மாதிரியார்
                                      பிற பெயர்கள் :  தருமசேனர் (சமண மதத்தை தழுவி இருந்தபொழுது )
                                                                       அப்பர்
                                                                        தண்டக வேந்தர்
                                  
                                    => மகேந்திரவர்ம பல்லவரை சைவ சமயத்திற்கு மாற்றினார்

                     இவர் புரிந்த அற்புதங்கள் :
                                    => நீற்றறையில்  ( சுண்ணாம்புகால்வாய் ) விடப்பட்டு மஹேந்திரவர்மனால் 
                                         கொல்ல முயற்சித்தபோது  , "மாசில் வீணை " பதிகம் பாடி  சிவனருளை 
                                         பெற்று நீற்றறை குளிர்ந்து.
                                    => நஞ்சு கலந்த சோறு கொடுத்தபோது அது " நஞ்சும் அமுதாம் " பதிகம் பாடி 
                                         அமிர்தமாக்கினார்
                                    => தன்னை கல்லில் கட்டி கடலில் போட்டபோது " அஞ்சுவது யாதொன்றும் 
                                          இல்லை , அஞ்ச வருவதும் இல்லை " என்ற பதிகம் பாடி நீரில் மிதந்தார்
                                    => படிகாசு பெற்று பஞ்சம் தீர்த்தர்

                                    => திருமறைக்காட்டில் பதிகம் பாடி பல ஆண்டுகளாக திறக்கப்பத்திருந்த 
                                         கோவில் திருக்கதவை திறக்கச்செய்தார்
                                    => திருமுறைகள் 4,5,6 இவருடையது
                                    => மொத்தம் 312 தேவரப்பதிகங்கள்



       3.  சுந்தரர் :-

                       இயற்பெயர்  :  நம்பியாரூரர்
                          பெற்றோர்  :  சடையனார் , இசைஞானியர்
                       இயற்றியது  :  7ம் திருப்பதிகம்
             சிறப்பு பெயர்கள்  :  வன்தொண்டர்
                                                    ஆலால சுந்தரர்
                                                    தம்பிரான் தோழன்

                =>  சகமார்க்கம் கொண்டு சிவனோடு தோழமை நெறியோடு இருந்தவர்
                =>  முன்ஜென்மம் : கயிலையில் ஆலால சுந்தரராக இருந்தார் . கமலினி என்ற பெண்மீது 
                       கொண்ட காதலால் இறைவனை மறந்தார் . அதன்பொருட்டே அவர் திருநாவலூரில்    
                       நம்பியாரூரராக பிறந்தார்
                =>  திருமண பந்தத்திற்குள் செல்லவிடாமல்  தடுத்தாட்கொள்ள இறைவன் அந்தணர் 
                       வேசமிட்டு வந்தார் . தன்னிடம் பட்ட கடனை திரும்ப கேட்டார் . பெரியோர்கள் 
                       முன்னிலையில் ஓலையையும் கொடுத்தார். அனைவரும் அதை ஒப்புக்கொள்ள          
                       சுந்தரர் ஓலையை கிழித்தெறிந்தார் . பின் திருவெண்ணைநல்லூர் கோவிலின் தான்  
                       யார் என்பதை அடையாளம் காட்டி கருவறையின் உள் சென்று ஐக்கியமானார் .

                   =>  சிவனிடம் வன் பேசி வன்தொண்டர் ஆனார்
                   =>  " பித்த பிறைசூடி பெருமாளா " என சிவன் அடியெடுத்து கொடுக்க தேவார பதிகத்தை 
                          பாடினார்
                    => சிவனிடம் தோழமை நெறி கொண்டவர்
 


           4. மாணிக்கவாசகர் :

                          பிறந்த ஊர்  : திருவாதவூர்                                   காலம்  : 9ம் நூற்றாண்டு
                           பெற்றோர்  : சமந்தாச்சார்யார் , சிவஞானவாதி
                        இயற்றியது  : திருவாசகம் ( 8ம் திருமுறை )
                      சிறப்பு பெயர்  : தென்னவன் பிரம்மராயன்
             திருவாசகத்தின் 
                      பிற பெயர்கள் :  மாணிக்கவாசகர் , 
                                                       மதுர வாசகம் ,  
                                                       வாசக மலை , 
                                                       வாசக தேன்

                  => அரிமர்த்தன பாண்டியரிடம் முதலமைச்சராக இருந்தவர்
                  =>  தென்னவன் பிரம்மராயன் பட்டத்தை மன்னரே இவருக்கு வழங்கினார்
                         குதிரை வாங்குவதற்காக பணம்கொடுத்து அனுப்பினார் மன்னர் . 
                         அப்பணத்தைகொண்டு மீனாட்சியம்மை சொக்கலிங்கத்திற்கு ஆவுடையார்                
                         கோவிலை திருப்பெருந்துறையில் காட்டினார் . மன்னரிடம் இறைவனின் நரியை 
                         பரியாக்கி (பரி = குதிரை ) முன் நிறுத்தினர் . பின்அந்த பரிகல் நரியானதை கண்டா 
                         அரிமர்த்தன பாண்டிய மன்னர் மாணிக்கவாசகருக்கு சுடுமணல் தண்டனை 
                          வழங்கினார் . அத்தண்டனையை இறைவன் ஏற்றுக்கொண்டார்

                                    " நன்றே செய்வாய் பிழை செய்வாய்
                                       நானோ இதற்க்கு நாயகமோ "
                                                      இவ்வாறா இறைவனிடம் முறையிட்டார்

             இவர் செய்த அற்புதங்கள் :
                                   => ஊமை பெண்ணை பேசவைத்தார்

                                " திருவாசகத்திற்கு உருகதர் ஒருவாசகத்துக்கும் உருகார் "


சந்தானச்சார்யர்கள் :

            1. மெய்கண்டார் :

                           இயற்பெயர்  : சுவேதவன பெருமான்
                                      காலம்  :
                                            ஊர்  : திருமுனைப்பாடி
                               பெற்றோர்  : அச்சுத கலப்பாளன்
                                            குரு  : பரஞ்சோதி முனிவர்
                                            சீடர்  : 49 சீடர்கள் . முதன்மையானவர் அருணந்தி சிவாச்சாரியார்
                             இயற்றியது  : சிவஞானபோதம்
                                                           29 சூக்தங்கள் கொண்டது

               =>  பரஞ்சோதி முனிவர் ஆகாய மார்க்கமாக கைலையில் இருந்து பொய்கை மலைக்கு 
                      சென்றுகொண்டிருந்த பொழுது திருவெண்ணெய் நல்லூரில் ஒரு ஜோதி தெரிந்தது . 
                     கீழிறங்கி வந்து பார்த்தபோது சுவேதவன பெருமான் குழந்தையாக இருந்தார் . 
                     அக்குழந்தை இறைவனின் சொரூபம் என்பதை அறிந்தவர் அக்குழந்தைக்கு 
                     மெய்கண்டார் என பெயர் சூட்டினார்
              =>  இவருக்கு 49 நேரடி சீடர்கள் இருந்தனர்
              => அருணந்தி சிவாச்சார்யர் முதல் மாணவர் ஆவர்

    
      2. அருணந்தி சிவாச்சாரியார் :

                               ஊர் : திருத்துறையூர் ( நடுநாடு )
                         காலம் : கி .பி. 1180-1275
              இயற்றியது : சிவஞான சிந்தியர் , இருப்ப இருபத்து

         =>திருவாடுதுறை ஆதின பரம்பரையில் வந்தவர்
         => ஆதிசைவ மரபு


    3. மறை ஞானசம்மந்தர் :

                           ஊர் : சிதம்பரம் ( நடுநாடு )
                     காலம் : 16ம் நூற்றாண்டு
                           குரு : அருணந்தி சிவாச்சாரியார்
                           சீடர் : உமாபதி சிவாச்சாரியார்

            => சாம வேதிகள் குடி

     4. உமாபதி சிவாச்சாரியார் :

                             ஊர்   : சிதம்பரம்
                        காலம்  : 13-14ம் நூற்றாண்டு
                             குரு  : மறைஞான சம்பந்தர்

                     => அந்தணர் குலம்

          பட்ட கட்டை பகற்குருட ?  ; 

              தினமும் சிவவழிபட்டிருக்கு பகலில் செல்லும்பொழுதும் கைவிளக்கேந்திய ஏவலர் முன் செல்ல பின்னால் பல்லக்கில் செல்வது வழக்கம் , அதை மறைஞான சம்மந்தர் பார்த்து சிரிக்கிறார் .  
" பட்டகட்டையில் ஏறி பகற் குருடு போவதை பாரீர் " என உமாபதியை பார்த்து கூறுகிறார் , அதுமுதல் மறைஞானம் சம்பந்தரை தன் சீடர் ஆகிறார்.



                     -----------------------------------------------------------------------------------------


              ஆதிசங்கரர் :

                   ( அத்துவைத்த குரு பரம்பரையில் 11வது குரு )
     
                            இயற்பெயர்  :  சங்கர
                            பிறந்த ஊர்    : காலடி ,கேரளா ( பூர்ண ஆற்றங்கரை )
                            பெற்றோர்     : சிவசுவாமி , ஆர்யாம்பிகை
                             காலம்            : 7ம் நூற்றாண்டு
                                                        4 வயதில் துறவு

                                  குரு            : கௌடபாதர்
                                                         ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர்

                                  சீடர்கள்    :  பத்மபாதர்
                                                         அஸ்தமகலர்
                                                          சுரேஸ்வரர் 
                                                          தோடக்கர் 

           இயற்றிய நூல்கள்      :  50க்கும் மேல்
                                                           கனகதாரா ஸ்தோத்திரம்
                                                           சுப்ரமணிய புஜங்கம்
                                                           மனீஷபஞ்சகம்
                                                           பஜகோவிந்தம் ( மோகமுத்காரம் )
                                                           சிவபுஜங்கம்
                                                           பவானிபுஜங்கம்
                                                           விவேகசூடாமணி
                                                           சிவனந்தளகரி
                              * பகவத்கீதை &  பத்து உபநிஷத்திற்கு உரை எழுதியுள்ளார்
                              * பிரம்மசூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார் .


                           
                           தத்துவம்        :   அத்துவைதம்

                                                           அ + த்வைதம்( இரண்டு) =  இரண்டற்ற ஒன்று
                                                        
                                                        *   ஜீவாத்மா , பரமாத்மா என இரண்டாக இல்லை
                                                        *   பரமாத்மா மட்டுமே உண்டு
                                                        *  ஜீவாத்மா பரமாத்மாவிற்குள் அடக்கம்


             ஷன் மதங்களை தோற்றுவித்தார் :
                                               
                                                     1. சைவம்
                                                     2. வைணவம்
                                                     3. காணாபத்யம்
                                                     4. கௌமாரம்
                                                     5. சாக்தம்
                                                     6. சௌரம்                                          

                   =>  சரஸ்வதி என அழைக்கப்பட்டார்
                                 ( சரஸ்வதியுடன் வாதிட்டு வென்றதால் )
    
 சர்வஞான பீடம் அமைத்தார்
                            -  காசி 
                            -  காஞ்சி
                            -  காஷ்மீர்
                              
         4 மடங்கள் :
                    1.  கோவர்த்தன பீடம் - பத்மபாதர் தலைமைசீடர் (கிழக்கு )
                    2.  துவாரகை அத்வைதம் - அஸ்தமகலர் ( மேற்கு )
                    3.  சாரதாபீடம் - சுரேஸ்வரர் ( தெற்கு )
                    4.  ஜோஷிமடம்  - தோடகர்  (வடக்கு )

வாதிட்டு தோற்றவர்கள் :

          *   மாங்காடு கபாலிக்கமதம் , மண்டன மிஷிரர் மற்றும் அவரது மனைவி
               சரவாணி யுடனும் வாதிட்டு வென்றார் .
          *  மண்டன மிசிரர் சுரேஸ்வரர் என பெயர் மற்றம் செய்து சங்கரரிடம்
               சீடர் ஆனார்

         * அனந்தகிரி மகாராஜா சங்கரரிடம் வாதிட்டு தோற்றார் பின் தோடகர் என
             பெயர் மற்றம் கொண்டு சீடர் ஆனார்


              " ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம"- சங்கரர்
                ( வயிற்றை நிரப்ப எவ்வளவு வேஷம் போடுகிறான் மனிதன் )

              ----------------------------------------------------------------------------------------------------



        இராமானுஜர் :

                            இயற்பெயர்  :   லக்ஷ்மணர்

                            பிறந்த ஊர்    :ஸ்ரீ பெரும்புதூர் . செங்கல்பட்டு மாவட்டம்
                            பெற்றோர்     :
                             காலம்            : கி . பி .1017 to 1137
                                  குரு            : யாதவ பிரகாசர் ( ஆரம்ப காலத்தில் )
                                                         யமுனாச்சார்யர்
                                  சீடர்கள்     :


           இயற்றிய நூல்கள்     

                               *    ஸ்ரீ பாஷ்யம் ( வேதாந்தத்தை விளக்க )
                               *    கீதா பாஷ்யம்  - கீதைக்கு வஷிஷ்டாத்துவைத்ததை ஒட்டி
                                                                        எழுதப்பட்ட உரை
                               *   வேதாந்த சங்கிரகம் -உபநிட தத்துவங்களை விவரித்து
                                                                                      சொல்கிறது
                               *    கத்யத்ரயம்
                               *   நித்யாகிரந்தம்  - அன்றாட வைதீக  சடங்குகளையும்
                                                                    பூஜைமுறைகளையும் விவரித்து சொல்கிறது
             
                              *  வேதாந்த சாரம் &
                                         வேதாந்த தீபம்  - பிரம்மா சூத்திரம் பற்றிய சுருக்க உரை                                                            

                              உரை எழுதிய நூல்கள்
                                                       சூத்திர பாஷ்யம்
                                                       கீதார்த்த சங்கிரகம் ( பகவத்கீதைக்கு உரை )
                                                       சித்தித்தரயம் ( வசிஷ்டாத்துவ கொள்ளகைகள் )


                தத்துவம்   : வஷிட்டாத்வைதம்
                                                         விசிஷ்டம் = விசேஷம்
                                                 

                    * ஜீவாத்மா , பரமாத்மா இரண்டும் உண்டு . இவ்விரண்டும் விஷேச குணங்களை              
                      கொண்டுள்ளது .
                    *  பிரம்மன் உயர்ந்தவன்
                    *  பக்திமூலம் உயிர்கள் இறைவனை அடையாளம்
                    * தாழ்த்தப்பட்டவர்களும் கோவிலுக்கு செல்ல புரட்சி செய்தார்
                    *  சங்கரரின் இரண்டல்ல ஒன்று  என்பதை ஏற்காமல் அதற்கு விஷேச குணங்கள் 
                        உண்டு என்று கூறினார்

மதம் வளர்ச்சிக்கான பங்களிப்பு :

                    * பாரத தேசம் முழுதும் யாத்திரை செய்து வைணவ பெருமையை பறைசாற்றினார்
                    * எதிர்வாதம் செய்து வைணவ மடங்களை நிறுவினார்
                    * " திருகுலத்தர் " என தாழ்த்தப்பட்டவர்களை அழைத்தார் .
                           ( இக்குணத்தால் கவரப்பட்ட பின்னரே காந்தி
                               தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்றழைத்தார் )
                    * தமிழ் பிரபந்தங்களை எந்த ஜாதியினரும் ஆண் பெண் பாகுபாடின்றி ஓத செய்தார்


இராமானுஜரால் வஷிஷ்டத்துவிதத்திற்கு மாறியவர்கள் :

                               =>  யாதவ பிரகாசர் -ராமானுஜரின் குரு , இவர் கோவிந்த ஜீயர் என்ற பெயருடன் 
                                      ராமானுஜரின்  சீடரானார் .
                               =>   யங்கமூர்த்தி - இயற்பெயர் தேவராஜமுனி , 18 நாள் வாதிட்டு   
                                       தோற்றுப்போனார்  , பின் யாங்கமூர்த்தியாக ராமானுஜரின் சீடர் ஆனார்
                               =>   ஆந்திர பூரணர் - வடுகநம்பியாக இருந்தவர் .
                               =>   விஷ்ணு வரதன் - கர்நாடக மாநில மன்னர்

பரம வைதிக மதம் :
           - ராமானுஜரின் வசிஷ்டாத்துவைத்தை பின்பற்றிய மதம் பரமவைதிக மதம் எனப்பட்டது

               ஆகம் பிரமண்யம் - பஞ்சராத்திரதிற்கு விளக்க கூறுகிறது.









          

           இராமானுஜரை குறிக்கும் பிற பெயர்கள் :

                *   லக்ஷ்மானன்        -    இயற்பெயர் 
                *   யாதிராஜர்              -    யதி = துறவி 
                *   எதிராஜர்                 -    இல்லறத்தை துறந்து ஸ்ரீ ரங்கத்தில் 
                                                              மடாதிபதியானதால் 
                *   உடையவர்             -   ஸ்ரீரங்க கோவிலில் தர்மகர்த்தாவாகவும் , 
                                                               எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் இருந்ததால்
                *   எம்பெருமானார்      - 
                *  திருவாய்மொழியின் செவிலித்தாய் - திருவாய்மொழிக்கு உரை 
                                                                                                    படைத்ததால்  
                * தமிழ்மொழி போற்றும் தென் கலைவாணர்



               ------------------------------------------------------------------------------------


              மத்வர் :

                            இயற்பெயர்  : வாஸுதேவர்
                            பிறந்த ஊர்    : உடுப்பி , துளுவநாடு கர்நாடக ( தென்னாடு )
                            பெற்றோர்     :
                             காலம்            : கி .பி .1238 to 1317
                                   25 வயதிலிருந்து துறவு

                                  குரு            :   இராமானுஜர்
                                  சீடர்கள்     :
           இயற்றிய நூல்கள்      :  பிரம்மசூத்திரத்திற்கு உரை
                                                           ரிக் வேதத்தின் ஆரம்ப பகுதிக்கு உரை
                                                           உபநிடத உரை
                                                           பகவத்கீதைக்கு உரை
                                                           மஹாபாரத்தை & பக்கவாதத்திற்கு உரை
                                                           மொத்தம் 37 நூல்கள்

                                  தத்துவம்   :  த்வைதம்
                                                          *  த்வைதம் = இரண்டு
                                                          *  பிரம்மா , உயிர் இரண்டும் தனி தனி , ஒன்றை
                                                          *  ஒன்று சாராதது                                       
           

=> த்வைதம் கருத்துக்களை பரப்பினர்
=> உடுப்பியில் கிருஷ்ண மதத்தை நிறுவினார்

                         ------------------------------------------------------------------------------------------



              தாயுமானவர் :

                            இயற்பெயர்  :
                            பிறந்த ஊர்    : வேதாரண்யம் , நாகப்பட்டினம் .
                            பெற்றோர்     :
                               மனைவி     : மட்டுவார்குழலி
                             காலம்            :
                                  குரு            :  மௌனகுரு
                                  சீடர்கள்     :

           இயற்றிய நூல்கள்      :  தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு
                                                       *  தமிழ் மொழியின் உபநிடதம் என்பர்    
                                                       *  36 தலைப்புகள்
                                                       * 1452 பாடல்கள்
                                                       * " பராபர கன்னி " புகழ்வய்ந்தது

                 => சமரச சன்மார்க்கத்தை பரப்பினர்
                 => கி .பி 1736 இல்  துறவு பூண்டார் .
                 => சித்தர் என்று அழைக்கப்பட்டார்
                 => தவநெறியில் சிறந்தவர்
                 => ராமநாதபுரம் , லட்சுமி புரத்தில் தன் இன்னுயிரை நீத்தார்
                   

                                     " சிந்தையை அடக்கி சும்மா
                                        இருக்கின்ற திறம் அரிது "
                                                                             - தாயுமானவர் 


                                           " எல்லோரும் இன்புற்றிருக்க
                                               நினைப்பதுவே அல்லாமல்
                                               வேறொன்றும் அறியேன்  பராபரமே "
                                                                               - தாயுமான சுவாமிகள்

                            ----------------------------------------------------------------------------------


                இராமலிங்க  அடிகளார்( வள்ளலார் ) :

                             இயற்பெயர்  :
                            பிறந்த ஊர்     : மருதூர் , (  சிதம்பரம் அருகில்  )
                            பெற்றோர்      :
                             காலம்             : கி .பி. 1823 - 1874
                                  குரு             :
                                  சீடர்கள்     :
           இயற்றிய நூல்கள்      : திருவருட்பா
                                                         மனுமுறை கண்ட வாசகம்
                                                         ஜீவகாருண்யம் 
                                  தத்துவம்   :

                               
                                 =>   மூத்த சகோதரர் சபாபதி ( தமிழ் புலவர் , கவிஞர், பேச்சாளர் , புராண பிரசங்கர்
                                 =>   7 வயதில் திருவொற்றியூர் இறைவனை மனதில் நினைத்து வழிபட 
                                         ஆரம்பித்தார் வள்ளலார்
                                =>    இளம்வயதில் திருமணம் செய்யப்பட்டது , ஆனால் அதில் நாட்டம் இல்லை
                                =>    " உலகை சீத்திருத்ததுவே தன்னை கடவுள் அனுப்பினார் " என்பர்
                                =>   " உலக சமுதாயம் ஒரே குடும்பமாக வாழவேண்டும் " என்பது இவரது 
                                          விருப்பம்

                                1858  -  வடலூர் வந்து கருங்குழியில் தாங்கினார்
                                1865  -  சமரச சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார்
                                1872  -  சத்யா ஞான சபையை கட்ட தொடங்கினர்
                                                இது பின் தருமசாலை யாக மாற்றப்பட்டது


           இவரின் சமுதாய சீர்த்தித்தருத கருத்துக்கள் :
                                  
                                =>  சாதி மதம் இனம் நிறம் தேசம் மொழி நாகரிகம் ஆகியவற்றின் 
                                      அடிப்படையில் பேதம் காட்டக்கூடாது
                                =>  எல்ல உயிர்களும் தன் உயிர்கள்போல் எண்ண வேண்டும்
                               =>   ஜாதி பார்க்கக்கூடாது
                               =>   எல்ல உயிர்களும்  ஓரினமே

                                                 " சாதியும் சமயமும் தவிர்த்தேன் "

                    சக்திகளை 7 திரைகளாக பாவித்தார்
                                     1. கருப்பு  திரை - மாயா சக்தி
                                     2. பச்சை திரை - பாரா சக்தி
                                     3. பொன்மை திரை - ஞான சக்தி
                                     4. கலப்பு திரை - சிற்சக்தி
                                     5. நீல திரை - கிரியா சக்தி
                                     6. சிவப்பு திரை - இச்சை சக்தி
                                     7. வெண்திரை - ஆதி சக்தி


கோயில் வழிபாடு  :

                ஞான சபை அமைக்கப்பட்டு அதில் ஒளிவிதிகளின்படி விளக்கு அமைக்கப்பட்டிருந்தது.

" அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை "
                       => "  திருவருட் பிரகாசர் " என தோழர் வேலாயுதம் வள்ளலார் அவர்களால் 
                                அழைக்கப்பட்டது
                       =>  தீஞ்சுவை நீரோடை அமைத்தார்

                        =>  நன்கு மார்கங்களும் போதித்தார்
             
                                                      1.  தசமர்க்கம்
                                                      2.  சற்புத்திர மார்க்கம்
                                                      3.  சக மார்க்கம்
                                                      4.  சன்மார்க்கம்

                          => தைப்பூச நன்னாளில் சித்திவர்கத்தில் 1874 இல் ஜோதியோடு ஐக்கியமானார்





                     -----------------------------------------------------------------------------------------

              ராமகிருஷ்ணா பரமஹம்சர் :

                            இயற்பெயர்  :
                            பிறந்த ஊர்    :
                            பெற்றோர்     :
                             காலம்            :
                                  குரு            :
                                  சீடர்கள்     :
           இயற்றிய நூல்கள்      :
                                  தத்துவம்   :


                      --------------------------------------------------------------------------------------------------

               விவேகானந்தர் :

                            இயற்பெயர்  :
                            பிறந்த ஊர்    :
                            பெற்றோர்     :
                             காலம்            :
                                  குரு            :
                                  சீடர்கள்     :
           இயற்றிய நூல்கள்      :
                                  தத்துவம்   :



No comments:

Post a Comment